புந்தோங்கில் துளசி வெற்றி

Malaysia, News, Politics

 57 total views,  1 views today

ஈப்போ-

நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் குமாரி துளசி மனோகரன் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்.


19,155 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற துளசி அத்தொகுதியில் 21,412 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் எஸ்.ஜெயகோபி 2257 வாக்குகளும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் போட்டியிட்ட ஆதி.சிவசுப்பிரமணியம் 1437 வாக்குகளும் சுயேட்சை வேட்பாளர்களாக களம் கண்ட செபஸ்தியர் 237 வாக்குகளும் முகமட் ஃபைஸ் அப்துல்லா 140 வாக்குகளும் பெற்றனர்.

Leave a Reply