புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம்

Malaysia, News, Politics

 230 total views,  4 views today

கோலாலம்பூர்-

ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீட்டிக்கக்கூடாது என்று அம்னோ முடிவெடுத்துள்ளது.

அரசாங்கத்திற்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடரப்பட வேண்டாம் என்று அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

வரும் ஜூலை 31ஆம் தேதியோடு காலவதியாகும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் எவ்வித ஆக்ககரமான பயனும் இல்லை என்று  அம்னோவின் தலைமைச் செயலாளர் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.

Leave a Reply