
பெரிக்காத்தான் நேஷனலை வாரிசான் கட்சி ஆதரிக்கவில்லை
298 total views, 1 views today
கோலாலம்பூர்-
நடப்பு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரிப்பதில்லை என்று சபா வாரிசான் கட்சி தெரிவித்துள்ளது. தமது கட்சியின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை ஆதரிப்பதில்லை எனவும் பிரதமரும் அவரது அமைச்சரவையினரும் பதவி விலக வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.