பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவு- மசீச

Malaysia, News, Politics

 136 total views,  1 views today

கோலாலம்பூர்-

தேசிய முன்னணி கூட்டத்தில் முன்பு முடிவு செய்தபடி வரும் பொதுத் தேர்தல் வரை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பதாக மசீச தெரிவித்துள்ளது.
கடந்த தேமு கூட்டத்தில் எடுப்பட்ட நிலைப்பாட்டை உறுதிசெய்யும் வகையில் மசீச இம்முடிவை எடுத்திருப்பதாக அதன் அரசியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நிலையான அரசாங்கத்தை யாராலும் அமைக்க முடியாது என்ற சூழலில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் நாடு மீண்டுமொரு அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று மசீச தெரிவித்துள்ளது.

Leave a Reply