பெரிக்காத்தான் நேஷனலை மக்கள் தண்டிக்க வேண்டும்- நஜிப்

Malaysia, News, Politics

 307 total views,  2 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19ஐ காரணம் காட்டி ‘மாபெரும் பாவத்தை’ இழைத்து விட்ட பெரிக்காத்தான் நேஷனலை வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் தண்டிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தினார்.

மக்களவையில் தமக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இருக்க முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்  கோவிட்-19 பெருந்தொற்றை காரணம் காட்டிக் கொண்டிருந்தார்.

தன்னுடைய தலைமையிலான அரசாங்கத்தை காப்பாற்ற முஹிடின் பொய்யுரைத்தார் என்று நஜிப் சாடினார்.

Leave a Reply