
பெர்சத்து கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை
322 total views, 1 views today
கோலாலம்பூர்,அக்.23-
பெர்சத்து கட்சியுடன் அம்னோ ஒத்துழைப்பு நல்காது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.
கடந்த அம்னோ பொதுப் பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப பெர்சத்து கட்சியுடன் ஒத்துழைக்க முடியாது என்ற அவர், பெர்சத்து கட்சியுடன் ஒத்துழைப்பதா? இல்லையா? என்பதை விவரிப்பது பெரிய விவகாரம் கிடையாது. மலாக்கா தேர்தலில் அம்னோ பெர்சத்து கட்சியுடன் ஒத்துழைப்பு கிடையாது என்று அவர், இதுவே எங்களின் முடிவு என்று ஸாயிட் ஹமிடி கூறினார்.
E-Paper வடிவில் செய்திகளை படிக்க கீழே அழுத்தவும்…