பேசும்,கேட்கும் திறனை இழந்த சிறுவன் மாயம்

Malaysia, News

 183 total views,  1 views today

ஈப்போ-

பேசும், கேட்கும் திறனை இழந்த 6 வயது சிறுவன் காணவில்லை என்ற புகார் கிடைக்கப்பெற்றதை அடுத்து அச்சிறுவனை தேடும் பணியை தீயணைப்பு, மீட்புப் படை முடுக்கி விட்டுள்ளது. கெப்போங், தாமான் கிந்தா பாரு வீடமைப்புப் பகுதியில் உள்ள தமது வீட்டில் நேற்று மாலை 6.30 மணியளவில் அச்சிறுவன் காணாமால் போனதாக கூறப்படுகிறது. போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் அச்சிறுவனை தேடும் பணி மேற்கொள்ளப்பட்ட போதிலும் இரவு 11.00 மணி வரை அச்சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

Leave a Reply