பேரா சட்டமன்றத்தை கலைப்பதற்கு சுல்தானை நாளை சந்திப்பேன் – சரானி

Malaysia, News, Politics

 96 total views,  1 views today

ஈப்போ-

தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பேரா மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கு ஏதுவாக மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சரானி முகமட் நாளை பேரா சுல்தான் நஸ்ரின்  முய்ஸூட்டின் ஷாவை நாளை சந்திக்கவுள்ளார்.

பேரா சுல்தானுடனான சந்திப்புக்கு பின்னர் பேரா சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

Leave a Reply