பேரா சட்டமன்றம் கலைக்கப்பட்டது

Malaysia, News, Politics

 182 total views,  1 views today

ஈப்போ-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலோடு பேரா மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது.

மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கு மாநில சுல்தான் நஸ்ரின் முய்ஹுடின் ஷா இணக்கம் தெரிவித்தாக பத்தாங் பாடாங்கில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சராணி தெரிவித்தார்.

பேரா மாநில சட்டமன்ற கலைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக அவர் சொன்னார்.

விளம்பரம்

Leave a Reply