பேரா சுல்தானின் வார்த்தைக்காகக் காத்திருக்கிறேன் ! – சராணி

Uncategorized

 76 total views,  1 views today

– குமரன் –

ஈப்போ – 12/10/2022

பேரா சட்டமன்றம் கலைக்கப்படுவது குறித்து அம்மாநில முதல்வர் சரானி முகம்மட் கிந்தா மாளிகைக்குச் சென்று சுல்தானை சந்தித்து இருக்கிறார்.

பிற்பகல் 2.08 மணி அளவில் அந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறிய அவர், மாநில சட்டமன்றம் கலைக்கப்படுமா அல்லது தொடருமா என்பது குறித்து அறிவிக்க சுல்தானின் வார்த்தைக்காகத் தாம் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

பல விவகாரங்களைக் கருத்தில் கொண்டு பின்னர் அது குறித்த தமது முடிவை சுல்தான் நஸ்ரின் சொல்வார் என சராணி சொன்னார்.

Leave a Reply