பேரா மஇகா தொகுதி வேட்புமனு; 12 தொகுதிகளில் போட்டி

Malaysia, News

 218 total views,  1 views today

லிங்கா

ஈப்போ,அக்.17-

மஇகாவின் 2021- 2024ஆம் ஆண்டு வரைக்குமான இளைஞர், மகளிர், தொகுதி, மாநிலம், உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் இம்மாதம் தொடக்கம் நடைபெறுகிறது.

அதன்படி, தொகுதித் தலைவர்களுக்கான வேட்புமனு நேற்று தொடங்கியது. அவ்வகையில் பேரா மாநிலத்திலுள்ள 24 தொகுதிகளில் 12 தொகுதிகளில் போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ படிக்கவும்

Leave a Reply