போலீஸ் கார் மீது ஏறி கத்தி காட்டி மிரட்டிய ஆடவன் கைது

Crime, Malaysia, News

 211 total views,  2 views today

ஈப்போ-

போலீஸ் ரோந்து கார் மீது ஏறி கத்தியை காட்டி மிரட்டிய ஆடவனை போலீசார் கைது செய்தனர். இச்சம்வபம் பேரா, கோப்பெங்கில் நடந்தது.
போலீஸ் கார் மீது ஏறிய 60 வயதுக்குட்பட்ட ஆடவன், தன்னை யாரும் நெருங்கா வண்ணம் கத்தியை காட்டி மிரட்டிய வேளையில் தீயணைப்புப் படையினர் அவவாடவன் மீது தண்ணீரை பாய்ச்சினர். இதில் நிலைகுலைந்த ஆடவனை போலீசார் கைது செய்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என நம்பப்படும் அவ்வாடவனின் செயலை பொதுமக்கள் காணொளியாக பதிவு சமூக ஊடகங்களில் பதிவிட்டது வைரலானது.

Leave a Reply