மஇகா மாநாடு ஒத்திவைப்பு

Malaysia, News, Politics

 150 total views,  3 views today

கோலாலம்பூர்-

மஇகாவின் தேசிய பேராளர் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அதன் தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் தெரிவித்தார்.
நவம்பர் 28ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த மஇகா மாநாட்டில் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி உட்பட பல பிரமுகர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாலும் மஇகா தலைவர்கள் இம்முறை நேரடியாக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாலும் அதற்கு பொருத்தமான மண்டபம் ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால் 28ஆம் தேதி நடைபெற வேண்டிய மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அவர் சொன்னார்.

Leave a Reply