மகளை மீட்கும் போராட்டத்தில் சட்டம் கண்ணாமூச்சி ஆடுகிறது- இந்திரா காந்தி

Malaysia, News

 179 total views,  1 views today

புனிதா சுகுமாறன்

ஈப்போ,அக்.17-

தன்னிடமிருந்து அபகரித்துச் செல்லப்பட்ட தனது மகளை மீட்கும் 12 ஆண்டுகால போராட்டத்தில் சட்டம் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறதே தவிர இன்னமும் எனக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என்று திருமதி இந்திரா காந்தி தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.

மதமாற்றம் செய்து கொண்ட தமது முன்னாள் கணவர் முகமது ரிடுவானால் 11 மாத கைக்குழந்தையாக இருந்த மகள் பிரசன்னா டிக்‌ஷாவை அபகரித்துச் செல்லப்பட்ட நிலையில் அவளை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ படிக்கவும்

Leave a Reply