மகாதீரை சந்திப்பதை விட மக்களை சந்திக்கலாம்- அன்வார்

Malaysia, News, Politics

 52 total views,  1 views today

கோலாலம்பூர்-

GTA கூட்டணியின் தலைவர் துன் மகாதீரை சந்திப்பதை காட்டிலும்  மக்களை சந்திப்பதே தற்போது முதன்மையானது என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டனியின் தலைவர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் கூறினார்.

GTA-வுடன் ஒத்துழைப்பதாக எப்போது கூறினேன்? எத்தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மட்டுமே கூறினேன். இக்காலகட்டத்தில் மக்களை சந்திப்பதே மிக அவசியமானது. அவருடன் பலமுறை சந்திப்பு நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் பயனற்று போயின என்று அன்வார் இப்ராஹிம் கூறினார்.

விளம்பரம்:

Leave a Reply