மக்கள் புரட்சி கிளர்ச்சி பெறட்டும்- கணபதிராவ்

Malaysia, News, Politics

 112 total views,  1 views today

ரா.தங்கமணி

ஓர் இன அரசாங்கத்தை அமைப்பதற்காக ஷராட்டான் நகர்வின் வழி பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை வீழ்த்திய அம்னோ, பாஸ், பெர்சத்து கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.
15ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் அதிகாரம் மக்களிடம் வழங்கப்படுகிறது
இனவாதம் புரிபவர்களுக்கும் மதவெறி பிடித்தவர்களுக்கும் பாடம் கற்று கொடுப்பது அவசியமாகும்.
மக்களின் ஜனநாயக உரிமையை குழி தோண்டி புதைத்த அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் புரட்சி புரிய வேண்டும்.
வாக்களிக்கும் அதிகாரத்தின் வழி மக்களின் இந்த புரட்சி கிளர்ச்சி பெற வேண்டும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

ரா

ரா

ரா

Leave a Reply