
மண்சரிவில் நால்வர் சிக்குண்டனர்- ஒருவர் மீட்பு
447 total views, 1 views today
கோலாலம்பூர்-

இன்று மாலை அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய் 2இல் நிகழ்ந்த மண்சரிவில் நால்வர் மண்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
15 வீடுகள் , 10 வாகனங்கள் சிக்குண்ட இந்த மண்சரிவில் சிக்கிக் கொண்ட நால்வரில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய மூவரை மீட்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படை இயக்குனர் நோராஸம் காமிஸ் தெரிவித்தார்.