மண்சரிவு: பாதுகாப்பு கருதி வெளியேறும் குடியிருப்பாளர்கள்

Uncategorized

 376 total views,  1 views today

கோலாலம்பூர்-

உயிர்பலி ஏற்படுத்திய அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய் 2இல் நிகழ்ந்த மண்சரிவு சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து மாற்றலாகிச் செல்கின்றனர்.

மேலும் மண்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு அருகாமையில் இருப்பவர்கள் அங்கிருந்து மாற்றலாகி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் பலர் பாதிக்கப்படாத நிலையில் இடிபாடுகளுக்கு  மிக அருகில் இருந்த காரணத்தால் அங்கிருந்து மாற்றலாகி செல்ல கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர்.

Leave a Reply