
மனநல பாதிப்பில் 14.2% முன்களப் பணியாளர்கள்
327 total views, 1 views today
கோலாம்பூர்-
மலேசிய நடத்தை மாற்ற கழகம் கடந்தாண்டு நடத்திய ஆய்வில் சுகாதாரப் பிரிவு முன்களப் பணியாளர்களில் 14.2 விழுக்காட்டினர் மனநல பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மனநலப் பிரச்சினை, சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் ஆகிய இரு ஆய்வுகளை மலேசிய சுகாதார அமைச்சு கண்காணித்து வருகிறது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.