மரங்கள் சாய்ந்ததில் கார்கள் சேதம்

Malaysia, News

 430 total views,  2 views today

ஈப்போ-

ஈப்போவில் சில இடங்களில் பெய்த கனமழையை அடுத்து மேடான், கோப்பேங் அருகேயுள்ள கார் நிறுத்தமிடப் பகுதியில் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 5 வாகனங்கள் சேதமுற்றன.

நேற்று மாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் விழுந்தன. இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது.

Leave a Reply