மலாக்காவில் ஆட்சி அமைக்கிறது தேமு?

Malaysia, News, Politics

 171 total views,  2 views today

மலாக்கா-

நடைபெற்று முடிந்த மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னனி கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை பெற்று ஆட்சியை அமைக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

28 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் 15க்கும் அதிகமான தொகுதிகளில் தேமு பெரும்பான்மை தொகுதிகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply