மலாக்கா அரசியல் நெருக்கடி; மாநில ஆளுநரை பிஎச் சந்திக்கும்

Malaysia, News, Politics

 200 total views,  2 views today

மலாக்கா மாநில அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்ட நிலையில் மாநில ஆளுநரை சந்திக்கவுள்ளதாக பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆதரவை மீட்டுக் கொண்ட 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன்  இணைந்து மாநில ஆளுநர் அலி ருஸ்தாமை சந்திக்கவிருப்பதாக மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர் அட்லி ஸஹாரி தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உள்ள 11 சட்டமன்ற உறுப்பினர்களும் இதர 4 சட்டமன்ற உறுப்பினர்கள் நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கவிருப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply