மலாக்கா அரசு நான்காண்டுகளுக்கு தொடரும்

Malaysia, News, Politics

 326 total views,  1 views today

மலாக்கா-

புதிய ஆட்சியை அமைந்துள்ள மலாக்கா மாநிலத்தில் முதல் சட்டமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் 4 ஆண்டுகளுக்கு மாநில ஆட்சி நிலையாக தொடரும் என்று தேமு தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.
28 சட்டமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளை வென்று தேசிய முன்னணி பெரும்பான்மை ஆட்சியை அமைத்துள்ளது.

Leave a Reply