மலாக்கா தேர்தலில் எஸ்ஓபி பின்பற்றப்படும்; உத்தரவாதம் வழங்க முடியாது

Uncategorized

 180 total views,  3 views today

கோலாலம்பூர்-

விரைவில் நடைபெறவுள்ள மலாக்கா மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது அனைவரும் எஸ்ஓபி நடைமுறையை பின்பற்றுவர் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்று சட்ட அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜபார் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சும் தேசிய பாதுகாப்பு மன்றமும் வரைந்துள்ள எஸ்ஓபி நடைமுறையை மீற வேண்டாம் என்று  அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

கடந்தாண் டு செப்டம்பரில் நடந்த சபா மாநில தேர்தலின்போது நிர்ணயிக்கப்பட்ட எஸ்ஓபி நடைமுறைகளை பொதுமக்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களும் மீறினர். அதனை கட்டுப்படுத்த முடியாததாலேயே நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்ததற்கு காரணமாக அமைந்தது என்று அவர் சொன்னார்.

Leave a Reply