மலாக்கா தேர்தலுக்கு எஸ்ஓபி தயார்- கைரி

Malaysia, News

 327 total views,  1 views today

சிரம்பான் –

மலாக்கா மாநில தேர்தல் நட்த்தப்படும் கட்டாய சூழல் ஏற்படுமாயின் அதற்கான எஸ்ஓபி நடைமுறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமது கருத்தை வெளிபடுத்தி விட்டேன், இப்போது அது அரசாங்கத்தின் முடிவு. அமைச்சரவையின் முடிவுக்கே அதனை விட்டு விடுகிறோம்.

மலாக்கா தேர்தல் நடத்தப்படுவது அவசியமானால் எஸ்ஓபி நடைமுறை குறித்து தேர்தல் ஆணையத்துடன் விவாதிக்க சுகாதார அமைச்சு தயாராக உள்ளது.  மலாக்கா தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை அமைச்சரவையின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றார் அவர்.

Leave a Reply