மலாக்கா தேர்தல் கேந்திரத்தை அறிமுகம் செய்தது தேமு

Uncategorized

 156 total views,  4 views today

கோலாலம்பூர், அக்.29-

மலாக்கா மாநில தேர்தலை முன்னிட்டு தேசிய முன்னணி தனது தேர்தல் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.

புத்ரா உலக வாணிப மையத்தில்  நடைபெற்ற அறிமுக  நிகழ்வில்  தேசிய முன்னணித் தலைவரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மலாக்கா மாநில முதல்வருக்கான ஆதரவை நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து கலைக்கப்பட்ட மலாக்கா சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஐ-சேனல் மின்னியல் நாளிதழை படிக்க..

Leave a Reply