மலாக்கா மாநில தேர்தல் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்படவில்லை

Malaysia, News

 205 total views,  2 views today

கோலாலம்பூர்-

கடந்தாண்டு நவம்பரில் நடந்த மலாக்கா தேர்தல் தொடர்பில் இதுவரை எந்தவொரு விசாரணை அறிக்கைகளையும் திறக்கவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது.
இத்தேர்தலின்போது எந்தவொரு முறைகேடு அல்லது பண அரசியல் நடவடிக்கைகள் குறித்து தனிநபர்கள், அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்களை பெறவில்லை என்றார்.
இந்த முறை மலாக்கா மாநில தேர்தல் குறித்து விசாரணை அறிக்கைகளும் எங்களிடம் இல்லை என்று அதன் இயக்குனர் Mohd Shaharil Che Cat தெரிவித்தார்.

Leave a Reply