மலாக்கா முதலமைச்சராக சுலைமான் பதவியேற்பு

Malaysia, News, Politics

 158 total views,  2 views today

அலோர்காஜா-

மலாக்கா மாநில தேர்தலில் 21 தொகுதிகளை கைப்பற்றிய தேசிய முன்னனி ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில முதலமைச்சராக டத்தோஶ்ரீ உத்தாமா ஹாஜி சுலைமான் பின் முகமட் அலி பதவியேற்றார்.

Leave a Reply