
மலேசியாவை காப்பாற்ற தேமு அமோக பெரும்பான்மையில் வெற்றி பெற வேண்டும்
494 total views, 1 views today
கோலாலம்பூர்-
மலேசியாவை காப்பாற்ற வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அமோக பெரும்பான்மையில் வெற்றி பெற வேண்டும் என்று அதன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் வலியுறுத்தினார்.
தற்போதைய சூழலில் பொருட்களின் விலையேற்றம் கண்டுள்ளதால் மக்களின் வாழ்க்கைச் செலவீனம் அதிகரித்துள்ளது. இது அசாதாரணமான சூழல்.
தேசிய முன்னணி, அம்னோ மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் தற்போதைய அசாதாரண சூழல் கட்டுப்படுத்த கடினமான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.