மலையில் மோதி விழுந்ததா பயணிகள் விமானம்? 133 பேர் கதி என்ன?

News, World

 215 total views,  4 views today

பெய்ஜிங்-

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள் சிக்கியதாக தெரிகிறது. சீனாவில் கும்மிங் பகுதியிலிருந்து குவாங்சு நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் மலையில் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. விமானம் எரிந்து விழுந்ததை சிலர் பார்த்ததாக கூறுகின்றனர்.

விமானம் குறித்த உறுதியான தகவல் அரசு தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். பயணிகள் 133 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply