மாநில எல்லைகளை கடப்பதற்கான அனுமதிக்கு இன்னும் 4% மட்டுமே எஞ்சியுள்ளது

Malaysia, News

 190 total views,  2 views today

கோலாலம்பூர்-

90 விழுக்காடு தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் கொண்ட பின்னர் மாநில எல்லைகளை கடப்பதற்கு அனுமதிக்கப்பதற்காக அரசாங்கத்தின் இலக்கை எட்டுவதற்கு இன்னும் 4 விழுக்காடு பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

தற்போது 86 விழுக்காடு இளையோர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர். மாநில எல்லைகளை கடப்பதற்கான இலக்கை எட்டுவதற்கு இன்னும் வெகுநாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்று அவர் சொன்னார்.

Leave a Reply