மாந்தப் பொதுவுறவுத் துறையில் பட்டம் பெற்றார் பூங்கொடி கலைச்செல்வன் ! – வாழ்த்துகள்

Education, Malaysia, Malaysia, News

 146 total views,  1 views today

குமரன் | 27-12-2022

அண்மையில் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் மாந்தப் பொதுவுறவுத் துறையில் (Public Relation) பட்டம் பெற்றார் செல்வி பூங்கொடி கலைச்செல்வன்.

தமிழ்ச்சிந்தனையாளர் கலைச்செல்வன் – மாலா இணையரின் அருந்தமிழ்ப் புதல்வி பூங்கொடியின் இயற்பெயர் பிரசன்னாவாகும்.

தம் பெயரை தூயதமிழ்ப் பெயராக அமைத்துக் கொண்டார்

பூங்கொடி கலைச்செல்வன் .. மேலும் மேலும் சிறந்து வாழ நெஞ்சார்ந்த வாழ்த்தும் பாராட்டும் !

Leave a Reply