மார்ச் 21இல் புதிய பள்ளித்தவணை

Malaysia, News

 346 total views,  1 views today

கோலாலம்பூர்,நவ.16-

அடுத்தாண்டுக்கான புதிய பள்ளி தவணைக் காலம் 2022 மார்ச் 21 முதல் 11,12 மார்ச் 2023 வரை அமையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ‘ஏ’ பிரிவில் உள்ள ஜோகூர், கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் 2023 மார்ச் 11 வரையிலும் ‘பி’ பிரிவில் உள்ள மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவான், புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களிலும் 2023 மார் 12ஆம் தேதி வரையிலும் புதிய கல்வியாண்டு தொடரும் எனவும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply