மார்ச் 27இல் இந்தியாவுக்கான விமானச் சேவை தொடக்கம்- மாஸ் ஏர்லைன்ஸ்

Malaysia, News

 206 total views,  2 views today

கோலாலம்பூர்-

இந்தியாவுக்கான விமானச் சேவைகள் மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 காரணமாக கடந்த இராண்டுகளாக தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தக அனைத்துலக பயணிகள் விமானச் சேவைகள் மார்ச் 27 முதல் தொடங்குவதற்கு இந்திய அரசாங்க ம் முடிவு செய்ததை தொடர்ந்து மலேசிய ஏர்லைன்ஸ் தனது முடிவை அறிவித்துள்ளது.

மலேசியாவுடன் நேரடி விமானச் சேவையை கொண்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய நகரமான Delhi, Mumbai, Chennai, Bengaluru, Hyderabad ஆகிய நகர்களுக்கான சேவையை மலேசிய ஏர்லைன்ஸ் மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply