மாலிம் நாவாரில் போட்டியிடும் உறுதிச் சான்றிதழை பெற்றார் ஷாஷா

Malaysia, News, Politics

 120 total views,  1 views today

ஈப்போ-

மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தில் போட்டியிடும் வீ.ஷாஷா அதற்கான உறுதிச் சான்றிதழை கட்சி மேலிடத்திடமிருந்து பெற்றுக் கொண்டார்.

பேரா மாநிலத்தில் ஜசெகவுக்கு வாக்கு வங்கியாக திகழும் மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியை கடந்து 3 தவணைகளாக ஜசெக தக்கவைத்து வருகிறது.

அவ்வகையில் இத்தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷாஷா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள ஆயுத்தமாகி வருகிறார்.

Leave a Reply