
மித்ரா மானியம்: மஇகா மட்டும் குறி வைக்கப்படுவது ஏன்?
333 total views, 1 views today
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்,அக்.15-
மித்ரா மானிய ஒதுக்கீடு தொடர்பில் அண்மைய காலமாக சில பெயர் பட்டியல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மஇகா மட்டும் குறி வைக்கப்படுவது ஏன்? என்று சுங்கை சிப்புட் சமூக ஆர்வலர் உமாபரன் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மித்ரா நிதியை மஇகா தலைவர்கள் அபகரித்து விட்டனர் என்ற தோரணையில் மஇகா தலைவர்களை உட்படுத்திய இரண்டு பெயர் பட்டியல்கள் சமூக ஊடகங்களிள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழுமையான செய்திகளுக்கு E-Paper-ஐ சொடுக்கவும்: