மின்னலின் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் டத்தோ ஶ்ரீ மு சரவணன்

Malaysia, News

 233 total views,  4 views today

கோலாலம்பூர் – 13 ஏப்பிரல் 2022 :-

14/04/2022, வியாழக்கிழமை மின்னல் பண்பலை காலைக்கதிரில் காலை 8:00 மணிக்கு மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் நேரடி சந்திப்பைக் கேட்கத் தவறாதீர்கள்.

புத்தாண்டு வாழ்த்துகளும், புத்தம்புது அறிவிப்புகளும் காத்திருக்கின்றன. குறைந்தபட்ச சம்பளம், அந்நியத் தொழிலாளர்கள் வருகை என, வீட்டுப் பணிப்பெண் என பல கேள்விகளுக்கான தெளிவான விளக்கம் பெறலாம். தவறாமல் கேளுங்கள்..

Leave a Reply