மின்னியல் வாகனம், மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு சொக்சோ திட்டம்

Business, Malaysia, News

 226 total views,  1 views today

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநில மனிதவள மேம்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் மின்னியல் வாடகை கார் ஓட்டுனர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு (உணவு விநியோகிப்பாளர்கள்) சிலாங்கூர் மாநில அரசாங்கம் 46,600 வெள்ளி மதிப்பிலான பெர்கேசோவின் (சொக்சோ) ஓராண்டுக்கான சந்தாவை செலுத்தியுள்ளது.

தலா ஒருவருக்கு 46.60 வெள்ளி எனும் விகிதத்தில் 1000 பேருக்கு சொக்சோவின் சந்தா கட்டணம் செலுத்தப்பட்டது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

Pls Subscribe our Youtube Channel: https://www.youtube.com/channel/UCI_acqBhWVrL4n-HwXqSX3Q

Pls LIKE I Channel Facebook Page: https://www.facebook.com/ichanneltamil/

Leave a Reply