தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான வள்ளுவர் சுழற்கிண்ணச் சொற்போர் 2022

Malaysia, News

 129 total views,  1 views today

மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம் ஏற்பாட்டில் ஓம்ஸ் அறவாரியம் ஆதரவில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான வள்ளுவர் சுழற்கிண்ணச் சொற்போர் 2022 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சொற்போரில் முதலில் பதியும் 32 அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

நேரம் காலை 10.00 மணி

நாள் 27,28 ஆகஸ்ட் 2022

இடம் BUKIT CHERAKA தமிழ்ப்பள்ளி கோலா சிலாங்கூர்

இச்சொற்போரில் பங்கேற்க அனைத்து தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களையும் அழைக்கிறோம். பதாகையில் இருக்கும் QR CODE- ஐ வருடி உடனே பதிவு செய்க.

https://docs.google.com/…/1FAIpQLSctnkcPQgXbHt…/viewform

Leave a Reply