முகமட் அப்துல்லாவை ஏன் தேட முடியவில்லை?

Malaysia, News

 155 total views,  3 views today

கோலாலம்பூர்,நவ.16-

2014இல் நாட்டை வெளியேறியதாக அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட திருமதி இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான்  அப்துல்லா மலேசியாவில் 2015லும் 2017லு முறையே மெர்சிடிஸ் பென்ஸ், நிஸான் ஃபுரோன்டியார் கார்களை வாங்கியுள்ளார்.

அவர் கடத்தி சென்ற மகளை மீட்டுத் தருவதில் தீவிரமாக செயல்படுவதாகக் கூறும் போலீஸ், ஏன் இந்த தகவல்களை கொண்டு அந்நபரை தேட முடியவில்லை என்று உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆணையர் பூபிண்டர் சிங் போலீசை பிரதிநிதிக்கும்  தேசிய சட்டத்துறையை நோக்கி கேள்வி எழுப்பினார்.

Leave a Reply