முதல்வராக பெண் வேட்பாளர்?

Malaysia, News, Politics

 130 total views,  1 views today

மலாக்கா-

மலாக்கா மாநில தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வெற்றி பெற்றால்  அம்மாநில முதல்வர் வேட்பாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் ஹம்சா ஸைனுடின் தெரிவித்தார்.

20ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்புக்கு பின்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும்  ஆயினும் இது இன்னும் பேச்சுவார்த்தையிலேயே இருப்பதாகவும் அவர் சொன்னார்.

ஐ-சேனல் செய்திகளை வீடியோ வடிவில் காண:

Leave a Reply