முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு ஸ்டாலின் அஞ்சலி

Uncategorized

 128 total views,  1 views today

சென்னை-

முத்தமிழ் அறிஞர் என போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவஞ்சலி செலுத்தினார்.
மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் கருணாநிதி குடும்பத்தினரும் திமுக எம்.பி.க்களும் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply