யார் அந்த 16 பேர்?

Uncategorized

 373 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மித்ரா மானிய நிதி முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 16 நிறுவன இயக்குனர்கள் யார்? என்ற கேள்வி இந்திய சமுதாயத்தின் மத்தியில் எழுந்துள்ளது.

மலேசிய இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவான செடிக்-ஐ முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும்  செடிக் அமைப்புக்கு வெ.100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தினால் அப்போதைய ஒற்றுமை துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் கொண்டு வரப்பட்ட செடிக் ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டது.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ கிளிக் செய்யவும்..

Leave a Reply