ரஷ்யா செய்வது யுத்தமல்ல; பயங்கரவாதம்- ஜெலன்ஸ்கி

News, World

 213 total views,  4 views today

கீவ்-

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 26வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில்
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது.இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா தற்போது செய்து வருவது யுத்தம் அல்ல பயங்கரவாதம் என்று கூறியுள்ளார். மேலும், ரஷ்யா அதிபர் புடினை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்கு அவர் அழைத்துள்ளார்.

Leave a Reply