ராமகவுண்டர் நல்லுடலுக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அஞ்சலி

Malaysia, News

 209 total views,  3 views today

சுங்கை சிப்புட்,நவ.16-

அண்மைய காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இராமகவுண்டர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இறுதி அஞ்சலிக்காக அவரின் நல்லுடல் இல்லத்தில் கிடத்தி வைக்கப்பட்ட வேளையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார்.

ஐ-சேனல் செய்திகள்

Leave a Reply