ரூ.25 கோடியில் அஜித்தின் ‘வலிமை’

Cinema, India, News

 160 total views,  3 views today

சென்னை-

அஜித்தின் வலிமை படம் தமிழ் சினிமா ஆவலாக எதிர்ப்பார்க்கும் ஒரு பெரிய படம். 

தொடங்கிய வேகத்திற்கு படம் எப்போதோ ரிலீஸ் ஆக வேண்டியது, ஆனால் கொரோனா நோய் தொற்று பிரச்சனை வர அடுத்தடுத்து படத்தின் படப்பிடிப்பு பாதித்தது.

இந்நிலையில் இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 25 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply