ரோன் 97 : 10 சென் குறைகிறது !

1 Minute News, Economy, Local, Malaysia, News

 101 total views,  3 views today

கோலாலம்பூர் | 30-11-2022

அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 1 திசம்பர் 2022 முதல் 7 திசம்பர் 2022 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு அமையும்:

ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்

விலையில் மாற்றம் இல்லை

ரோன் 97 : ரி.ம. 3.95 / லிட்டர்

10 சென் குறைவு

டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

Leave a Reply