
ரோம் 97 : மேலும் 10 சென் குறைகிறது !
238 total views, 1 views today
கோலாலம்பூர் | 7-12-2022
அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 8 திசம்பர் 2022 முதல் 14 திசம்பர் 2022 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு அமையும்:
ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்
விலையில் மாற்றம் இல்லை
ரோன் 97 : ரி.ம. 3.75 / லிட்டர்
10 சென் குறைவு
டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்
விலையில் மாற்றமில்லை