லைசென்ஸ், சாலை வரியை நாளை முதல் புதுப்பிக்கலாம்

Uncategorized

 353 total views,  1 views today

கோலாலம்பூர்-

வாகனமோட்டும் உரிமம், சாலை வரி ஆகியற்றை நாளை முதல் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று Pos Malaysia தெரிவித்துள்ளது.
இதற்கான Pos Malaysia-வின் அகப்பக்கம் அல்லது செயலியின் வாயிலாக தங்களது சந்திப்பு தேதியை முன்கூட்டியே பதிவு செய்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் அஞ்சல் நிலையங்களுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply