லோரி தடம் புரண்டதில் ஓட்டுனரும் உதவியாளரும் மரணம்

Malaysia, News

 227 total views,  1 views today

லிப்பிஸ்-

இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற லோரி தடம் புரண்டதில் அதன் ஓட்டுனரும் உதவியாளரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இன்று காலை 7.05 மணியளவில்  jalan lama Lipis-Merapoh நோக்கி செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.

இடப்புறம் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து லோரி தடம் புரண்டிருக்கலாம் என நம்பப்படுவதாக  லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.

Leave a Reply